Wednesday, January 13, 2010

சர்க்கரை பொங்கல்

எல்லா தோழர் தோழியருக்கும் தளவருகைதரும் எல்லோருக்கும்
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
எல்லோரும் எங்க வீட்டுக்கு பொங்கல் சாப்பிட வாங்க.




தேவையானவை

பச்சரிசி - 1 கப்

பாசி பருப்பு - 1/2 கப்

வெல்லம் - 1/2 கப்

பால் - 1/4 கப்

நெய் - 1/4 தே.க

ஏலத்துள் - 1/2 தே.க

முந்திரி - 5


செய்முறை


பானை அல்லது ப்ரஷர் குக்கரில் தண்ணிர்+பால் சேர்த்து பொங்கி வரும்போது, அரிசி,பாசி பருப்பு சேர்த்து வேகவைக்கவும்

குக்கரில் செய்வதாயிருந்தால் 3 விசில் விடவும்.

முந்திரியை நெய்யில் வறுக்கவும்.

வெந்த பொங்கலில் ஏலதூள்+வறுத்த முந்திரி

மேலும் கொஞ்சம் நெய் விட்டு நல்ல கிளறி விடவும்.

நல்ல நெய் மணத்தோடு கமகம சர்க்கரை பொங்கல் ரெடி.


2 comments:

ஸாதிகா said...

சீசனுக்கேற்ற சமையல்.இன்னிக்கு விதம் விதமான பொங்கல் டேஸ்ட் பண்ணியாச்சு.கொஞ்சம் கேப் விட்டு உங்கள் பொங்கலை செய்து பார்க்கிறேன் விஜி.

Vijiskitchencreations said...

வாங்க ஸாதிகா அக்கா. அவசியம் செய்து பாருங்க. இது எப்ப வேண்டுமானலும் செய்யலாம். டெசர்டா கூட செய்து அசத்தலாம்.நன்றி.